Monday, April 20, 2009

இதற்காகவா பிறந்தோம்?



இப்படி வாழவா
எங்களைப் படைத்தாய் ??



இவற்றை எல்லாம்
பார்க்கவா எமக்கு கண்களைக்
கொடுத்தாய்??


எமது விதியில்
விடிவுகாலம் என்ற
அத்தியாயத்தை எழுத
மறந்து விட்டாயா??
இரக்கம் சிறிதும் இல்லாத
இறைவா!!!!!!!!!!!!!!!!!!!


2 comments:

  1. அழக்கூட முடியலன்னே, தன்னி வத்தி போச்சின்னே,

    இப்படிக்கு கையாலாகாத தமிழன் :(((((((((((

    ReplyDelete
  2. தமிழர்கள் அனைவருக்கும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்

    இந்த ஆண்டு உங்கள் வாழ்வில் எல்லையில்லா மகிழ்ச்சியும், நோயற்ற வாழ்வும், குறைவற்ற செல்வமும், நீண்ட ஆயுளும் மற்றும் அனைத்து நலங்களும், வளங்களும் பெற்று வாழ வாழ்த்துகிறோம்.

    அன்புடன்
    www.bogy.in

    ReplyDelete